
About The Event
சாதனையாளர்களின் உரை எனும் தலைப்பில் பள்ளியில் கருத்தரங்கு நிகழ்வு 14.10.24 அன்று நடைபெற்றது.
இதில் கண்ணகி நகர் சிறார்களுக்கு மாலை வேளைகளில் சிறப்பு பாடசாலை நிறுவி சிற்றுண்டி வழங்கி பாடங்களைக்கற்பித்து மாணவர்களைப் பல்வேறு துறைகளில் சாதிக்கத்தூண்டிய திருமதி.உமாமகேஸ்வரி அவர்கள் கலந்து கொண்டு நம் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்குத் தன் அனுபவஉரையை வழங்கினார்

Location
A.M.M. School, Kotturpuram, Chennai - 600085
A.M.M. School, Kotturpuram, Chennai - 600085