Community Services

இரத்ததான முகாம்

IMG_20240622_111119

About The Event

நம் பள்ளியின் சாலை பாதுகாப்பு அணியினர் ஏற்பாட்டில் 22.6.24 அன்று நம் பள்ளி வளாகத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது. நம் பள்ளி ஆசிரியர்கள் , பெற்றோர்கள்மற்றும் பொதுமக்கள் என 48பேர் இரத்தத்தைத் தானமாக்கினர். தானமாகப் பெறப்பட்ட இரத்தம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

Location

A.M.M. School, Kotturpuram, Chennai - 600085

A.M.M. School, Kotturpuram, Chennai - 600085
Phone Number +91 44 24474495
Email ammschool@ammfoundation.org

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *