Curricular

வகுப்பு 2 இ பிரிவு தமிழ் செயல்பாடு

2C-TAMIL-ACTIVITY-2

About The Event

செயல்பாடு : 14/8/2024 ஒத்தஓசைச்சொற்கள்

22/8/2024 மயங்கொலி

29/8/2024 பெயர், செயல் இறகு பாடலில் ஒரே ஓசையில் வரும் சொற்களை மாணவர்கள் அடிக்கோடிட்டு வேறுபடுத்திக் காட்டினர். படத்தையும் சொல்லையும் கொண்டு சரியான மயங்கொலி சொற்களைப் படங்களுடன் பொருத்தினர். படத்தைப் பார்த்து படத்திற்குரிய பெயர், செயல் – கண்டறிந்து சரியானமுறையில் மகிழ்ச்சியுடன் இணைத்தனர்.

Location

A.M.M. School, Kotturpuram, Chennai - 600085

A.M.M. School, Kotturpuram, Chennai - 600085
Phone Number +91 44 24474495
Email ammschool@ammfoundation.org

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *